tamilpesu.com - தமிழ்பேசு இயக்கம்-Tamilpesu Iyakkam

Description: தமிழ்,மொழி,Tamil,Tamilan, Tamilnadu-தமிழ் மொழியின் வரலாற்றை அடித்தட்டு மக்களிடம் கொண்டுசெல்வது

tamil (259) tamilnadu (182) tamilan (2) தமிழ் மொழி (1) தமிழ்பேசு (1)

Example domain paragraphs

தமிழ் உறவுகளே வணக்கம்.

தமிழ்... என்றாலே நாவினில் தேன் பாய்ந்து இலக்கியச் சுவையை பகிர்ந்துகொண்டது கடந்த காலம். ஆனால் இன்று செம்மோழி தமிழ்மொழியை மீட்டு எடுக்கவேண்டிய அபாய‌ நிலையில் உள்ளோம்.

தமிழன் தன் தாய்மொழியை கொலை செய்வதன் மூலம் தன்னையே அசிங்கப்படுத்தி கொள்வதைப் பார்க்கிறோம்.