psshahulhameedsiraji.com - Imam P.S. Shahul Hameed Siraji : இமாம் P.S. சாகுல் ஹமீது சிராஜி, மஸ்ஜிதுன் நூர், மடுவின்கரை, கிண்டி, சென்னை

Description: இமாம் சாகுல் ஹமீது அவர்களின் அதிகாரபூர்வமான இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சென்னை கிண்டி மடுவின்கரை மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் தலைமை இமாமாக கடந்த 9-வருடங்களாக பணியாற்றி வருகிறார்கள். கிட்டத்தட்ட 29-வருடங்கள் இமாமத் பணியில் ஈடுபட்டு இருக்கும் இமாம் அவர்கள் இதற்கு முன் சென்னை வில்லிவாக்கம் மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளியின் தலைமை இமாமாகவும் 11-வருடங்கள் பணி புரிந்திருக்கிறார்கள்.

imam ps shahul hameed siraji (2) maduvinkarai masjidhun noor (1) guindy maduvankarai imam (1) jumma bayan in chennai (1) ladies bayan (1) ramadhan bayan (1) chennai masjidhun noor mosque (1) சாகுல் ஹமீது சிராஜி (1) மடுவின்கரை மஸ்ஜிதுன் நூர் (1) கிண்டி மடுவாங்கரை (1)

Example domain paragraphs

இமாம் சாகுல் ஹமீது அவர்களின் அதிகாரபூர்வமான இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சென்னை கிண்டி மடுவின்கரை மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் தலைமை இமாமாக கடந்த 9-வருடங்களாக பணியாற்றி வருகிறார்கள். கிட்டத்தட்ட 29-வருடங்கள் இமாமத் பணியில் ஈடுபட்டு இருக்கும் இமாம் அவர்கள் இதற்கு முன் சென்னை வில்லிவாக்கம் மஸ்ஜிதுர் ரஹ்மானியா பள்ளியின் தலைமை இமாமாகவும் 11-வருடங்கள் பணி புரிந்திருக்கிறார்கள்.

கோயம்புத்தூரில் 1965-ஆம் ஆண்டு சுலைமான்-ஹலீமா தம்பதிகளுக்கு பிறந்தவர். திருப்பூர் அஸ்-சிராஜுல் முனீர் அரபிக் கல்லூரியில் 1985-ஆம் ஆண்டு மௌலவி ஆலிம் (சிராஜி) ஆக சனது (பட்டம்) பெற்றார்.

சென்னை மாவட்டத்தின் ஜமாத்துல் உலமா சபையின் செயலாளராகவும் 9-வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்.