jaxtamilmandram.org - Jacksonville Tamil Mandram

Description: Jacksonville Tamil Mandram

jacksonville tamil mandram (1)

Example domain paragraphs

*தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்!* நமது தமிழ் மன்றம் சார்பில் வரும் மே மாதம் 4-ஆம் தேதி JTM தமிழ் புத்தாண்டு இசைக் கொண்டாட்டம் 2024 நிகழ்ச்சியை நடத்தவுள்ளோம் என்பதை கடந்த மாதம் தெரிவித்திருந்தோம்.  அந்நிகழ்ச்சியை பற்றிய குறிப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். ஆதரவுக்கு நன்றி!!

---------------------------------------------------------------------------------- *Dear JTM Families!* As we announced last month, we are organizing a music event: JTM தமிழ் புத்தாண்டு இசைக் கொண்டாட்டம் 2024 (JTM Tamil New Year Music Celebration 2024) on 4th May. Few details about the program is shared here. More details will be shared in an email. Thank you for your support!