anandhaalai.org - Sadhguru Tamil Blog | Isha Sadhguru | ஈஷா சத்குரு

Description: Sadhguru Tamil Blog - சத்குருவின் கருத்தாழமிக்க கட்டுரைகள், வீடியோக்கள், ஈஷாவின் (Isha) செயல்பாடுகள், சமூகநலத் திட்டங்கள் என அனைத்தும் ஒரே க்ளிக்கில்...

Example domain paragraphs

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒருவித தனித்திறமை உள்ளது; ஆனால் இன்னொருவரைப் போல இருப்பதற்கான முயற்சியில் பல நேரங்களில் அவர்கள் அதை அழித்துவிடுகின்றனர்.

அறிவு, உணர்தல், விவேகம் ஆகியவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளது. அறிவு என்பது சேர்க்கக்கூடியது, ஞானம் என்பது தன்னில் உணர்வது, விவேகம் என்பது சம்பாதிக்கப்பட வேண்டியது.

மதம், இனம், ஜாதி, பாலினம், நாடு ஆகியவற்றின் பெயரில் நம்மை நாமே பிரித்து வைத்திருக்கும் வரை, மனிதகுலத்திற்கு உண்மையான வெற்றி இருக்கமுடியாது.