vithyasagar.com - வித்யாசாகரின் எழுத்துப் பயணம்.. | கால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..

Description: கால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..

Example domain paragraphs

நண்பர்களுக்கு வணக்கம்,

பொதுவில் பேசுவது கொதிநீரில் நடப்பது போன்று; காரணம் அவதூறு வந்துவிடுமோ என்றல்ல. தவறான கருத்தைச் சொல்லி யாரையும் வழிதவற வைத்துவிடக் கூடாது என்பதாலும், எவரொருவரின் மனதும் வலித்துவிடக் கூடாதென்பதுவுமே பேரெண்ணம். பெருங்காரணம்.

இந்த காணொளியும் மகிழ்ச்சியைக் குறித்தும், வாழ்வின் சவால்களை வெல்வது பற்றியும் பேச எண்ணியதே. என்றாலும், நீங்கள் கேட்டு சரியெனில் மகிழ்க. அல்லது போனால் குறை பொறுத்தருள்க.

Links to vithyasagar.com (3)